PDF chapter test TRY NOW

தளத்தில் ஓரிடத்தைக் குறிப்பது புள்ளி ஆகும்.
 
ஒரு புள்ளியை \((a, b)\) என்ற சோடியால் குறிக்கின்றோம்.
 
\(a\) மற்றும் \(b\) ஆகிய இரண்டு எண்களும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அதாவது \(a\) என்பது \(X\) அச்சுத் தூரத்தையும் \(b\) என்பது \(Y\) அச்சுத் தூரத்தையும் குறிக்கும். இதுவே வரிசை சோடி \((a,b)\) எனப்படும்.
Example:
\((2,5)\) என்ற புள்ளிகளை வரைபடத்தில் கீழ்கண்டவாறு குறிக்கலாம்.
 
YCIND20220807_4208_Graph_03.png
 
இங்கு \(x\) அச்சின் மதிப்பு \(2\) அலகுகள், \(y\) -அச்சின் மதிப்பு \(5\) அலகுகள் ஆகும்.
Important!
\((a,b)\) என்பதும் \((b,a)\) என்பதும் சமம் அல்ல.