PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(\triangle ABC\) மற்றும் \(\triangle PQR\) ஆகியன சர்வசம முக்கோணங்கள் மேலும், \(AB=\)19 செ.மீ, \(BC=\) 29, \(PQ=\)19 செ.மீ  \(QR=\)29, மற்றும் \(CA=RP\) எனில் கீழே கொடுக்கப்பட்ட கூற்றுகள் சரியா தவறா என கூறுக.
 
1. \(\overline{AB}\) மற்றும் \(\overline {QR}\) ஆகியவை சர்வசமம்
 
2. \(\overline{RP}\) மற்றும் \(\overline{BC\) ஆகியவை சர்வசமம் அல்ல
 
3. \(\overline{QR}\) மற்றும் \(\overline{BC}\) ஆகியவை சர்வசம்