PDF chapter test TRY NOW

தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
 
a. பொதுவாக, நோய்கள்  _________ வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
 
b. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் நோய்கள் _______ எனப்படும்.
 
c. தொற்று நோய்கள் பொதுவாக ____________ மூலம் பரவுகின்றன.
 
d. பின்வருவனவற்றில் எது தொற்று நோய்?
 
e. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாத நோய்கள் ________ எனப்படும்.
 
f. பின்வருவனவற்றில் எது தொற்றா நோய்?
 
g. அசுத்தமான உணவு மற்றும் நீரால் பரவும் நோய்களுக்கான எடுத்துக்காட்டுகள் __________ ஆகும்.

h. காற்றில் பரவும் நோய்களுக்கான எடுத்துக்காட்டுகள் __________ ஆகும்.
 
i. பூச்சிகள் மற்றும் பிற விலங்குகளால் பரவும் நோய்களுக்கான எடுத்துக்காட்டுகள் __________ ஆகும்.
 
j. தொற்று நோய்களாகச் சளி மற்றும் காய்ச்சல் கருதப் படுகிறது . பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இரண்டும் இந்த நோய்களை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளாகும்.
 
k. நோயாளியின் எச்சில், சளி அல்லது அவர்களின் உடைமைகள் மூலமாக நோயைப்  பரப்பும் கிருமிகள் ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு வேகமாகக்  காற்றின் மூலம்  பரவுவதில்லை.
 
l. நோயினால் பாதிக்கப் பட்ட நபருக்குப்  போடப்பட்ட ஊசிகளைப் பகிர்வது மற்றும் பாதிக்கப் பட்ட  மனிதரின் இரத்தத்தை ஆரோக்கியமான மற்றொருவருக்குச் செலுத்துவதன் மூலமாக நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப்  பரவுகிறது.
 
m. தட்டம்மை நோய், பொதுவாகப் பாதிக்கப்பட்ட நாய், முயல், குரங்கு, பூனை கடிப்பதன் மூலமாகப் பரவுகிறது.