PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரும்பை  கொண்டு 9 செ. மீ ஆரம் கொண்ட ஒரு கோளம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அந்த கோளத்தின் நிறை 780 கிராம் எனில், அதன் அடர்த்தியைக் கண்டறியவும்.
 
[குறிப்புπ=3.14 என்க. ]
 
கோளத்தின் அடர்தி __________ கி \செ . மீ \(^3\) ஆகும்.