PDF chapter test TRY NOW

\(15\) மாணவர்களின் வயது முறையே,\(13\), \(12\), \(13\), \(14\), \(12\), \(13\), \(13\), \(14\), \(12\), \(13\), \(13\), \(14\), \(13\), \(12\), \(14\). எனில் மாணவர்களின் வயதின் சராசரி காண்க.