PDF chapter test TRY NOW

வளவன் \(24\) முட்டைகளை \(₹ 96\) இக்கு வாங்கினார். அவற்றில் \(4\) முட்டைகள் உடைந்து விட்டன. மீதியை விற்பனை செய்ததில் \(₹ 36\) நட்டம் எனில் ஒரு முட்டைக்கான விற்பனை விலை எவ்வளவு?
 
விடை:
 
ஒரு முட்டைக்கான விற்பனை விலை \(=₹\)