PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. சிலந்திகளின் எலும்புகூடில் உள்ள பலபடி-
2. ஆடைகளில் பயன்படுத்தப்படும் இயற்கை பலபடி-
3. வாழ்க்கை முறைக்கு தேவையான கட்டமைப்பு பொருட்கள் வழங்குவது-
Answer variants:
ஸ்டார்ச்
செல்லுலோஸ்
சுக்ரோஸ்
இயற்கை பலபடிகள்
ஒற்றைப்படிகள்
கைட்டின்